பாம்புத்தாரா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாம்புத்தாரா,.
- நீருக்குள்ள தன் உடலை வைத்துக்கொண்டு, நீருக்கு வெளியே கழுத்தை மட்டும், பாம்பு போல நீட்டிக் கொண்டு, நீந்துவதால் இப்பெயரினைப் பெற்றது.
மொழிபெயர்ப்புகள்
- darter / snake bird ஆங்கிலம்
விளக்கம்
- Anhinga - (பேரினம்) (விலங்கியல் பெயர்)
ஆதாரங்கள் ---பாம்புத்தாரா---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்