கொரடா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கொரடா, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. horse whip
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பெயரையும் கட்சியின் பெயரையும் கின்னஸ் புத்தகத்தில் பதிய வைக்க முயற்சித்து வருவதாக அரசதரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.



( மொழிகள் )

சான்றுகள் ---கொரடா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொரடா&oldid=1079118" இலிருந்து மீள்விக்கப்பட்டது