கொல்லறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொத்தனார் பயன்படுத்தும் கொலுத்துக்கரண்டி அல்லது கொத்துக்கரண்டி


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

கொல்லறு, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. trowel; mason's trowel; pointing trowel.
விளக்கம்
  • கட்டட வேலை செய்யப் பயன்படும் கொத்தன் கரண்டி. [1]; கொத்துக்கரண்டி.
  • பேச்சு வழக்கு. கொலுத்துக் கரண்டி; கொல்ரு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கொல்லறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. Tamil Lexicon தமிழ் அகரமுதலி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொல்லறு&oldid=1168303" இலிருந்து மீள்விக்கப்பட்டது