கொழித்தல்
Appearance
தமிழ்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/29/Rice_winnowing_3.jpg/250px-Rice_winnowing_3.jpg)
என்றால் புடைத்தல் என்பதாகும்--இவர் அரிசியைப் புடைக்கிறார்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கொழித்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to sift, winnow grains in a particular manner and separate them free from small stones, mud pieces, husk, worms etc.,
விளக்கம்
[தொகு]- அரிசி மற்றும் இதர தானியங்களை முறத்திலிட்டு, மேலும் கீழும் தட்டி அசைத்துச் சிறுகற்கள், மண்கட்டிகள், தவிடு, தூசி, உமி, புழு பூச்சிகள் போம்படிக் கழித்து, சுத்தமான அரிசி/தானியத்தைச் சேகரித்தல் கொழித்தல் எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +