உள்ளடக்கத்துக்குச் செல்

கோதிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கோதிகை:
என்றால் உடும்பு-
கோதிகை:
என்றால் முதலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गोधिका--கோ3தி4கா--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • கோதிகை, பெயர்ச்சொல்.
  1. உடும்பு (தைலவ. பாயி. 57.)
  2. முதலை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A big lizard
  2. crocodile


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதிகை&oldid=1406497" இலிருந்து மீள்விக்கப்பட்டது