முதலை
தோற்றம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
* (பெ) முதலை

- நீர்வாழும் உயிரி வகை
- இறகின் அடிக்குருந்து
- செங்கிடை என்ற ஒருவகை முட் செடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- வங்காளம்: কুমির
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- நெடும்புனலுள் வெல்லு முதலை (குறள், 495)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---DDSA பதிப்புவின்சுலோ