கோதுமை நாகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கோதுமை+ நாகம்
பொருள்
[தொகு]- கோதுமை நாகம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- மிகுந்த விடம்கொண்ட நாகப்பாம்புகளில் ஒன்பது வகைகள் உள்ளதாகச் சொல்வர்...அவற்றில் ஒன்றுதான் கோதுமைத்தானியம் போன்ற புள்ளிகளை உடம்பெல்லாம் கொண்ட பாம்புவகை கோதுமை நாகம் எனப்படுகிறது..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +