கோப்புமுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோப்பு + முறை

பொருள்[தொகு]

  • கோப்புமுறை, பெயர்ச்சொல்.
  1. பொருத்தும் முறை
    (எ. கா.) சமூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ (பெருங். உஞ்சைக். 58, 53)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. art or manner of fitting or arranging things


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோப்புமுறை&oldid=1407718" இலிருந்து மீள்விக்கப்பட்டது