கோயின்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோயின்மை, பெயர்ச்சொல்.
  1. பெருமை
    (எ. கா.) அடிமை யென்னுமக் கோயின்மை யாலே (திவ். பெரியாழ். 5, 1, 4).
  2. செருக்கு
    (எ. கா.) கொங்கை நஞ்சுண்ட கோயின்மைகொலோ (திவ். பெரியதி. 11, 1, 4).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. royal dignity, pride, as of a king,
  2. arrogance, conceit


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயின்மை&oldid=1421805" இருந்து மீள்விக்கப்பட்டது