செருக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
செருக்கு
- ஆணவம், கர்வம், திமிர், அகங்காரம்
மொழிபெயர்ப்புகள்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- செல்வச் செருக்கு (pride of wealth)
இலக்கிய எடுத்துக்காட்டு
[தொகு]தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு (திருக்குறள் 201)
திருக்குறள் எண்: 878/1330 அதிகாரம்: பகைத்திறம் தெரிதல் (88/133) வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]தற்பெருமை