கோயிற்கூழைத்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + கூழை-(த்)தனம்

பொருள்[தொகு]

  • கோயிற்கூழைத்தனம், பெயர்ச்சொல்.
  1. அரசன் சமூகத்திலுள்ளார் காட்டும் போலிவணக்கம்
    (எ. கா.) நீங்கள் கோயிற்கூழைத் தனம் அடிக்கிறபடி இதுவோ! (திவ். இயற். திருவிருத். 99, வ்யா. 468)..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. hypocritical behaviour, characteristic of courtiers


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயிற்கூழைத்தனம்&oldid=1412048" இருந்து மீள்விக்கப்பட்டது