கோயிற்பெருச்சாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + பெருச்சாளி

பொருள்[தொகு]

  • கோயிற்பெருச்சாளி, பெயர்ச்சொல்.
  1. சொல்லுக்கு சொல்>>கோயிலில் வாழும் பெருச்சாளி
  2. கோயிற்சொத்தை அபகரிப்போன்
    (எ. கா.) உங்களப்பன் கோயிற்பெருச்சாளி (தனிப்பா.).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. சொல்லுக்கு சொல்... temple-bandicoot
  2. one who misappropriates the temple funds

விளக்கம்[தொகு]

  • இதையும் காண்க...பெருமாள் கோவில் பெருச்சாளி[[1]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயிற்பெருச்சாளி&oldid=1421801" இருந்து மீள்விக்கப்பட்டது