கோயில்வாரியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + வாரியம்

பொருள்[தொகு]

  • கோயில்வாரியம், பெயர்ச்சொல்.
  1. கோயில் விசாரணைச்சபை
    (எ. கா.) ஸ்ரீகோயில்வாரியம் . . . ராஜராஜ க்ரமவித்தனும் ((S. I. I.) iii, 188)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. managing committee of a temple


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயில்வாரியம்&oldid=1410084" இலிருந்து மீள்விக்கப்பட்டது