சபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சபை, பெயர்ச்சொல்.

  1. அவை
  2. மன்றம்
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் assembly
  2. பிரான்சியம் assemblée (பெண்)
விளக்கம்
  • சபா என்ற வடமொழிச் சொல்லின் தழுவல்.
பயன்பாடு
  • சட்ட சபை




( மொழிகள் )

சான்றுகள் ---சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சபை&oldid=1634289" இருந்து மீள்விக்கப்பட்டது