கோரக்கர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோரக்கர்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்---गोरक्ष(नाथ)---கோரக்ஷ(நாத்)4--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • கோரக்கர், பெயர்ச்சொல்.
  1. கோரக்கநாதர்
  2. நவநாதசித்தருள் ஒருவர் (சது.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one of nine cittar.

விளக்கம்[தொகு]

  • நவநாதசித்தர் எனப்படும் ஒன்பது சித்தர்களாகிய அனாதி நாதர் , ஆதிநாதர் , கடேந்திரநாதர் , கோரக்கநாதர் , சதோகநாதர் , சத்தியநாதர் , மச்சேந்திரநாதர் , மதங்கநாதர் , வகுளிநாதர் ஆகியோரில் ஒருவர்...கோரக்கநாதரே கோரக்கர் ஆவார்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோரக்கர்&oldid=1422454" இலிருந்து மீள்விக்கப்பட்டது