கோர்க்கலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோர்க்கலம்:
எனில் மட்பாண்டம்--மண்ணாலான கலங்கள் -(பாத்திரங்கள்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோர் + கலம்

பொருள்[தொகு]

  • கோர்க்கலம், பெயர்ச்சொல்.
  1. மட்பண்டம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. earthen ware


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]],[[2]],[[3]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோர்க்கலம்&oldid=1421828" இலிருந்து மீள்விக்கப்பட்டது