உள்ளடக்கத்துக்குச் செல்

மண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மண் அடுக்குக்கான வரைப்படம்
வளமான மண்ணில் தாவரங்கள்
பொருள்
  • பூமியின் மேற்பரப்பில் காணப்படும் பகுதி, மண் ஆகும்.
விளக்கம்

::*(லக்கணக் குறிப்பு)-மண் என்பது, ஒரு பெயர்ச்சொல்.

  • இவற்றில் பல வகைகள் உள்ளன.

மண் வகைகள்[தொகு]

  1. செம்மண்,
  2. வண்டல் மண்,
  3. கரிசல் மண்,
  4. களிமண்
மொழிபெயர்ப்புகள்

சொற்பிறப்பியல்[தொகு]

  • முல் (பொருந்தற் கருத்துவேர்) -> மல் -> மண்.
  • பல அணுக்கள் அல்லது உறுப்புகள், பொருட்கள் பொருந்துவதால் (ஒன்றுசேர்வதால்) திரட்சி அல்லது பெருமை உண்டாகும்.
  • மண்ணானது எப்பொழுதுமே சேர்ந்தே இருக்கும்.

சொல்வளம்[தொகு]

மண் - மணல்
மண்வளம், மண் வகைகள், மண்ணாசை, மண்ணுலகம்
மண்ணாங்கட்டி, மண்வாசனை, மண் பரிசோதனை
மண்ணரிப்பு,
செம்மண், களிமண், உவர்மண், பிடிமண், புற்றுமண், [[வண்டல் மண்]வண்டல்]
பூமி
"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்&oldid=1894724" இலிருந்து மீள்விக்கப்பட்டது