உள்ளடக்கத்துக்குச் செல்

கோழிக்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோழிக்கால்(பெ)

  1. ஒரு வகை தாவரம்
  2. இது கடல் சார்ந்த இடங்களில் கடல் நீரை ஆதாரமாகக் கொண்டு வளரும்.
  3. இந்தத் தாவரத்தை உணவில் பயன்படுத்தலாம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோழிக்கால்&oldid=1054340" இலிருந்து மீள்விக்கப்பட்டது