கோழிக்கீரை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கோழிக்கீரை, பெயர்ச்சொல்.
- பருப்புக்கீரை (பதார்த்த. 604.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +