உள்ளடக்கத்துக்குச் செல்

common purslane

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
common purslane:
  1. portulaca oleracea..(தாவரவியல் பெயர்)
  2. common + purslane

பொருள்

[தொகு]
  • common purslane, பெயர்ச்சொல்.
  1. கோழிக்கீரை
  2. பருப்புக்கீரை
  3. தரைக்கீரை

விளக்கம்

[தொகு]
  1. இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்டால் புடை, கரப்பான், கிருமிகள் கட்டுப்படும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...


( மொழிகள் )

சான்றுகோள் ---common purslane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=common_purslane&oldid=1996607" இலிருந்து மீள்விக்கப்பட்டது