கோழிமுட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோழிமுட்டை:
கோழி முட்டை(கள்)
கோழிமுட்டை:
என்றால் பேச்சு வழக்கில் பூச்சியம் என்றும் பொருள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  1. பூச்சியம் (பேச்சு வழக்கு)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Lit., hen's egg
  2. cipher



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோழிமுட்டை&oldid=1281338" இலிருந்து மீள்விக்கப்பட்டது