cipher
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
cipher
- பூச்சியம், சுழி, சுழியம், சைபர்
- இன்மை; இன்மைக் குறி; கன்னம்
- மறை குறியீடு; மறை குறியீட்டில் எழுது
- மறைப் படிமுறை
- கணக்கிடு
விளக்கம்[தொகு]
- மறை குறியீட்டுத் துறையில், தரவுகளை மறையாக்கம் , மறைநீக்கம் செய்யும் ஒரு படிமுறை (algorithm)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
- ஒப்பிடுக -cyber