கோவில்வாசல்மறியல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கோவில்வாசல்மறியல், பெயர்ச்சொல்.
- நாட்டுக்கோட்டைச் செட்டிகள் கோயிலதிகாரியை முன்னிட்டுக்கொண்டு நடத்தும் பஞ்சாயத்து வகை ((E. T.)V, 263.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A form of panchayat among the Nāṭṭukkōṭṭai Chetties, in which the temple-manager takes the lead, dist. fr. maṭattu-vācal-maṟiyal.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +