பஞ்சாயத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பஞ்சாயத்து(பெ)

  1. பெரும்பாலும் நடுவர்கள் ஐவர் கூடி விசாரிக்கும் நியாயசபை
  2. நியாய நடுவரால் செய்யப்படும் வழக்கு விசாரணை
  3. ஊராட்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. a body of persons sitting as a court of arbitration, usually five in number
  2. arbitration by disinterested persons chosen by the contending parties
  3. local government in a village, town etc.
விளக்கம்
  • பஞ்சாயத்து என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல். ஊராட்சி என்பதே தமிழ்ச் சொல்லாகும். பஞ்சாயத்து என்பதை விட, ஊராட்சி என்பதே நல்ல தமிழ்ச்சொல்லாகும். ஐம்பேராயம் எனும் சொல்லையும் பயன்படுத்தலாம்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

( சொற்பிறப்பியல் )

  • பாரசீகம்

ஆதாரங்கள் ---பஞ்சாயத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :ஊராட்சி - பேரூராட்சி - நகராட்சி - மாநகராட்சி - அரசு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சாயத்து&oldid=1894629" இருந்து மீள்விக்கப்பட்டது