கௌவியம்
தமிழ்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/An_artificially_manufactured_version_of_a_goa_stone_Wellcome_L0036408.jpg/200px-An_artificially_manufactured_version_of_a_goa_stone_Wellcome_L0036408.jpg)
செயற்கையாக உருவாக்கப்பட்ட கௌவியம் (கோரோசனை)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கௌவியம், பெயர்ச்சொல்.
- கோரோசனை (மூ. அ.)
- பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மருந்துப் பொருள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Bezoar
- bezoar taken from the stomach of cows, ox gall.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +