சகலகலாவல்லவன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சகலகலாவல்லவன்(பெ)
- பல கலைகளிலும் தேர்ந்தவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - master of all (arts)
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- இசை, நடனம், படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் சிறந்த சகலகலாவல்லவன் அவன் (He excels in music, dance, studies and sports - a master of all)