சங்கமருவுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சங்கமருவுதல், வினைச்சொல்.
- (சங்கம்+மருவு+தல்)
(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- பண்டைத் தமிழ்ச்சங்கத்தாரது அங்கீகாரம் பெறுதல்
- (எ. கா.) சங்கமருவிய நூல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be approved by the ancient Tamil Sangam poets, as a literary work of merit
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +