உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கமிருத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சங்கமிருத்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (சங்கம்+இரு+த்தல்)
  1. தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினராயிருத்தல்
    (எ. கா.) அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது (இறை. 1, 5).
  • மதுரையில் இருந்த பண்டைய மூன்றாம் தமிழ்ச்சங்கத்தைக் குறிக்கிறது..

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be a member of the Tamil academy at Madurai (Ancient days)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கமிருத்தல்&oldid=1270427" இலிருந்து மீள்விக்கப்பட்டது