சங்கரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சங்கரன் பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. சங்காரம் செய்பவன், அழிக்கும் கடவுள்
  2. சிவன்
  3. நன்மை செய்பவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. God of destruction
  2. shiva
  3. a person doing good things


விளக்கம்
  • சிவபெருமானின் வேறு பெயர்களில் ஒன்று.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கரன்&oldid=1785058" இலிருந்து மீள்விக்கப்பட்டது