சடரம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சடரம், பெயர்ச்சொல்.
- வயிறு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- முடிகென்று சடரத்தை... தமிழ்வல்ல முனிதடவலும் (கந்தபு. வில்வன்வாதாபிவ. 31)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சடரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி