சட்டியுருட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சட்டியுருட்டுதல், வினைச்சொல்.
  1. சூதாடுதல்
  2. வாயால் உருட்டுதல்
  3. மட்பாண்டங்களில் வைத்திருக்கும் பொருள்கைளைத் திருடி உண்ணுதல்
  4. சட்டிசுரண்டுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சட்டியுருட்டுதல்&oldid=1428067" இலிருந்து மீள்விக்கப்பட்டது