சட்டி
Appearance
-
மண் சட்டி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ)- சட்டி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குழம்புச் சட்டி கழுவப் பட்டதைத் (இருண்ட வீடு, பாரதிதாசன்)
- சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் (பழமொழி)
- சட்டி சுட்டதடா கை விட்டதடா (பாடல்)
ஆதாரம்} --->