சதபத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சதபத்திரம், பெயர்ச்சொல்.
  1. நூறு இதழ்களையுடைய தாமரை
  2. கிளி
  3. மயில்
  4. வெண்ணாரை
  5. தச்சன் கருவி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a lotus of hundred leaflets
  2. parrot
  3. peacock


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சதபத்திரம்&oldid=1428546" இலிருந்து மீள்விக்கப்பட்டது