உள்ளடக்கத்துக்குச் செல்

சத்துவகுணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சத்துவகுணம், பெயர்ச்சொல்.
  • (சத்துவ+குணம்)
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--सत्त्व + गुण--ஸ்த்1த்1வ + கு3ண---சத்த்வகுண-மூலச்சொல் )
  1. முக்குணங்களுட்சிறந்ததாய் நற்காரியங்களிலேயே நோக்கம் உண்டாக்குவதான குணம் (குறள். கடவுள்,பரி. அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. goodness or virtue, one of mu-k-kuṇam


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்துவகுணம்&oldid=1283774" இலிருந்து மீள்விக்கப்பட்டது