உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

மூன்று (பெ)

  1. முழு எண் வரிசையில் இரண்டுக்கு அடுத்த எண்.
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 3 எனக் குறிக்கப்பெறும்
  3. ஒன்றை விட்டுவிட்டால் முதல் ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: three
  • பிரான்சியம்: trois (த்ரு.அ)
  • (உருசியம்): три (த்ரி)
  • (கிசுவாகிலி): tatu
மூன்று
மூன்றாம், மூன்றாவது
மூவர், மூவிடம், மூவாயிரம்
மூன்றிலக்கம், மூன்றரை, மூன்றேகால்
முக்கனி, முக்காலம், முக்கால், முக்கோணம், முக்கூடல்
முச்சந்தி
முத்தமிழ்
முப்பால், முப்படை, முப்பாழ், முப்பாட்டன், முப்பட்டகம்
பதிமூன்று, இருபத்துமூன்று
முந்நூறு

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மூன்று

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூன்று&oldid=1912012" இலிருந்து மீள்விக்கப்பட்டது