சபாமூப்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சபாமூப்பன்:
என்றால் இதுபோன்ற மாதாக்கோயிலில் பணியாற்றுபவரில் முதன்மையானவர்..கோவிலுக்கு ஒட்டுமொத்தப் பொறுப்பாளர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்-கலப்புச்சொல்-- சமஸ்கிருதம் + தமிழ்--
  • சபை + மூப்பன்

பொருள்[தொகு]

  • சபாமூப்பன், பெயர்ச்சொல்.
  1. மாதாகோயிலின் முதன்மை ஸ்தானீகன் (ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. churchwarden

விளக்கம்[தொகு]

  • மாதாக்கோவிலின் பாதுகாப்பிற்கும், செயல்பாட்டிற்கும் பொறுப்பான ஊழியர்களில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சபாமூப்பன்&oldid=1433972" இருந்து மீள்விக்கப்பட்டது