உள்ளடக்கத்துக்குச் செல்

சமணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சமணம்:
சமணச் சமயத்தின் கொடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சமணம், பெயர்ச்சொல்.
  1. ஒரு சமயம்
  • இந்தியாவில் 24 தீர்த்தங்கரர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு மதம்

விளக்கம்

[தொகு]

இந்தியாவில் தோன்றிய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று... இம்மதம் பொதுவாக ஜைனம் என்றும் தமிழில் அருகம்/ஆருகதம் என்றும் அழைக்கப்படுகிறது...இந்த மதத்தவரை ஜைனர்கள் என்போம்... பிற உயிரினங்களை துன்புறுத்தாமை (அகிம்சை) சமண சமயத்தின் தலைமைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்...ஶ்ரமணம்--சிரமணம் என்ற வடசொல்லே தமிழில் சமணம்...இன்பம்/துன்பம், நட்பு/பகை இப்படி எல்லாவற்றிலும் சமத்தில் இருப்பது சமணம். ([1]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Jainism


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமணம்&oldid=1275644" இலிருந்து மீள்விக்கப்பட்டது