சமணர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சமணர்:
சமணச் சமயக்கொடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சமணர், பெயர்ச்சொல்.
  1. சைனர்
    (எ. கா.) சமணருஞ் சாக்கியரும் (திவ். திருவாய். 4, 10, 5).
  • சமண சமயத்தைச் சேர்ந்தவர் சைனர் ஆவர்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Jains-a member of the Jain community



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமணர்&oldid=1275643" இலிருந்து மீள்விக்கப்பட்டது