சமநுகம்
Appearance
பெயர் உரிச்சொல்
[தொகு]சமநுகம்
- இருமடிய உயிரினம் ஒன்றின், ஒத்த நிறப்புரிகளில் உள்ள, ஒரு மரபணுவின் இரு எதிருருக்களும் ஒத்த பிரதிகளாக இருப்பின், அது சமநுகமாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - homozygous
- தனித்தமிழ் - நிகர்நுகம்