உள்ளடக்கத்துக்குச் செல்

சமலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--समल--ஸமல--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • சமலன், பெயர்ச்சொல்.
  1. மலத்தோடு கூடியவன்--சீவான்மா--ஜீவாத்மா
    (எ. கா.) சமலர்க்குப் பாசந் தடுத்து (சைவச. ஆசா. 23).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. soul, as being with malam--(impurity)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமலன்&oldid=1406219" இலிருந்து மீள்விக்கப்பட்டது