உள்ளடக்கத்துக்குச் செல்

சீவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
சீவன்:
எனில் வியாழன் என்றும் பொருள்
சீவன்:
எனில் காந்தம் என்றும் பொருள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--जीव--ஜீவ--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • சீவன், பெயர்ச்சொல்.
  1. சீவான்மா (பிங். )
  2. உயிர்ப்பிராணி
  3. பிராணன்
  4. ஆற்றல்
    (எ. கா.) அவனுக்கு அதைச் செய்யச் சீவன் இல்லை.
  5. வியாழன் (பிங். )
  6. காந்தம் (W.)
  7. உயிர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. individual soul
  2. living being, animal
  3. life, vitality
  4. energy, spirit, strength
  5. jupiter
  6. magnet


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீவன்&oldid=1900141" இலிருந்து மீள்விக்கப்பட்டது