சமாதி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சமாதி, .
- கல்லறை [1]
- அட்டாங்க யோகத்தில் எட்டாம் படி
- பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடைவது
- இறையுடன் கலத்தல்
- உயிரும் இறையும் இரண்டற ஒன்றி, சங்கற்ப விகற்பங்கள் அற்று இருக்கும் நிலை.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- grave
- Eighth step in Ashtanga Yoga
- Attaining Bliss like Lord Shiva
- Unifying with the Divine bliss
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சமாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- ↑ ஆட்சிச்சொல் http://aatcichcol.blogspot.in/]