சம்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சம்பல் பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தேங்காய்ப் பூ, மிளகாய், உப்பு கொண்டு செய்யப்பட்ட ஒரு வகை உணவு.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சம்பல் சோறு, புட்டு, ரொட்டி போன்ற முதன்மை உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பதார்த்தம் ஆகும். பொதுவாக சம்பல் தேங்காய்ப் பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து அரைக்கப்படும் அல்லது இடிக்கப்படும் உணவு பண்டமாகும்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---சம்பல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பல்&oldid=1124183" இலிருந்து மீள்விக்கப்பட்டது