சராசரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சராசரி(பெ)
- வேறுபடும் பல எண்களைக் கூட்டி வரும் மொத்தத்தை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொது எண்; சமபங்கு; நடுநிலை அளவு
- சாமானியன்
- பொது, சாமானிய, சாதாரண, எளிய
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - average (arithmetic mean),ordinary
சொற்றொடர் பயன்பாடு
[தொகு]சராசரி குடிமகன் (ordinary citizen/common man)