உள்ளடக்கத்துக்குச் செல்

சாட்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • பாரதியின் திறமைக்குச் சாட்சி (testimony to Bharathi's talent)
  • சாட்சிகள் விசாரணை முடிந்தது (the interrogation of the witnesses is over)
  • நீதிமன்றத்தில் எனக்கு ஆதரவாய் சாட்சி சொன்னார் (he provided testimony in support of me)
  • பொய்ச் சாட்சி (false testimony)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாட்சி&oldid=1184820" இலிருந்து மீள்விக்கப்பட்டது