சாணகச்சாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சாணகச்சாறு:
பசுமாடு தரும் ஐந்து பொருட்களின் கலவை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சாணகச்சாறு, பெயர்ச்சொல்.
  • (சாணகம்+சாறு)
  1. பஞ்சகவியம்
    (எ. கா.) சாணகச் சாற்றோபாதி சுத்தி மாத்திரத்தையே உபஜீவித்து (ஈடு. 4, 1, 10).
  • பஞ்சகவியம் என்றால் பசுமாட்டின் 1)சாணம், 2) சிறுநீர், 3) பால், 4) நெய், 5) தயிர் ஆகிய ஐந்துப் பொருட்களின் கலவையாகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Mixture of the five products of a cow, viz.,dung, urine, milk, ghee, and curd...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாணகச்சாறு&oldid=1276133" இலிருந்து மீள்விக்கப்பட்டது