சாணந்தெளித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சாணந்தெளித்தல்:
வீடு மெழுக/சுத்தம் செய்ய சாணம் போடும் பசுமாடு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சாணந்தெளித்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (சாணம்+தெளி+த்தல்)
  1. வீடு முதலியவற்றைச் சுத்தஞ்செய்யச் சாணிநீர் தெளித்தல். (பேச்சு வழக்கு) .


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To sprinkle cow-dung mixed in water, for cleansing



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாணந்தெளித்தல்&oldid=1276156" இலிருந்து மீள்விக்கப்பட்டது