உள்ளடக்கத்துக்குச் செல்

சாண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்

[தொகு]
இலக்கம் 4இனால் சாண் காட்டப்பட்டுள்ளது.
  • சாண், பெயர்ச்சொல்.
  1. ஒன்பது விரற்கடையுள்ள அளவைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
    எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குள்... (திருமந்திரம்-2127)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. span


இலக்கிய மேற்கோள்கள்

[தொகு]
  • தனிப்பாடற்றிரட்டு: எறும்புந்தன் கையாலெண் சாண்
  • விவிலியநூல்: ஒரு சாண் விளிம்புகள் இருக்கும் பீடத்தின் உயரம் இதுவே


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாண்&oldid=1128063" இலிருந்து மீள்விக்கப்பட்டது