கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பெ)
அளவு
- வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது.
- செயல்கள் தொடர்பான எல்லை.
- அளவோடு பெற்று வளமோடு வாழ்க
- size, dimension, measure
- limit
- आमाप, आकार
- हद, सीमा