சாமை அரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சாமை அரிசி---செடி பாகங்கள்
சாமை அரிசிச்செடி
சாமை அரிசி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சாமை அரிசி பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. ஒருவகை உணவு தானியம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. common millet
  2. hog millet
  3. white millet.

மருத்துவ குணம்[தொகு]

  • சாமை அரிசிக்குத் தாகசுரம், பிரமேகம், மகாவாதநோய், சோபாரோகம் இவை நீங்கும்...தேகபுஷ்டி உண்டாகும்...

உபயோகிக்கும் முறை[தொகு]

  • இந்த அரிசியை நன்றாய்க்குத்தித் தவிடு முதலியவை நீங்கப்புடைத்து பாகப்படி சமைத்து உண்டால் உடல் அழகுப்பெறும்...தேகபுஷ்டி உண்டாகும்...மேலும் பித்தத்தாலும், வாதத்தாலும் ஏற்பட்ட உபரியை நீக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---சாமை அரிசி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாமை_அரிசி&oldid=1641194" இலிருந்து மீள்விக்கப்பட்டது